சினிமாவில் அறிமுமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

சினிமாவில் அறிமுமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீதேவி மகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்தி திரை உலகில் எதிர்பார்ப்பு இருந்தது.

மராட்டிய மொழியில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் 'சாய் ராட்'. இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்த திரைப்படத்திலேயே ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாக அறிமுகம் ஆகவிருக்கின்றார்.

இது குறித்து ஸ்ரீதேவி கூறியதாவது,
மனதளவில் நான் அவளை நன்றாக தயார்படுத்தி இருக்கிறேன். எனவே திறமையாக செயல்படுவாள். சினிமாவில் நடிப்பது பற்றி அவளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. எனவே கடினமாக உழைப்பாள். எந்த சவாலையும் சந்திப்பாள். இதை நான் உறுதியாக சொல்கிறேன். என்று அவர் கூறினார்.

.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top