அறம் திரைப்படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

அறம் திரைப்படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக 'அறம்' வலம் வருகின்றது.

திரைத்துறையில் உள்ள திரைத்துறையில் இல்லாத அனைவரும் 'அறம்' திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டு தங்களுக்கு கிடைத்த கௌரவம் என்றும் இந்த பாராட்டு எங்களை மேலும் கடின உழைப்புக்கு ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் அறம் திரைப்பத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஆர்.ஜே ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது சமூக வளைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

 

-Indiaglitz

.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top