மணிரத்னம் படத்தின் முக்கிய பணி ஆரம்பம்

மணிரத்னம் படத்தின் முக்கிய பணி ஆரம்பம்

கோவாவில் நேற்று முதல் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வைரமுத்து ஆகியோர் இணைந்து பாடல்  உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பகத்பாசில் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டொக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top