நம்மவரின் படைப்பான “ஆவியா 2” குறும்படத்தின் ட்ரெயிலர் (காணொளி)

நம்மவரின் படைப்பான “ஆவியா 2” குறும்படத்தின் ட்ரெயிலர்  (காணொளி)

நம்வரின் படைப்பாக உருவாகிவருகின்ற ஆவியா 2 குறும்படத்தின முன்னோட்டம் நேற்று மாலை வெளியானது.

இந்த குறும் திரைப்படத்தில் திஷான், தனுஜன்,இந்துஜன், சதீஸ், மஹாலக்ஜ்மி ஆகிய இளம் கலைஞ்சர்கள் நடித்துள்ளனர்.

திகில் திரைப்படமாக உருவாகி வருகின்ற இந்த குறும்படத்தினை இந்துரக்ஷா எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, இசையமைப்பு மற்றும் படத் தொகுப்பினை ஏ.ஜே.சங்கர்ஜன் வழங்க. பட வடிவமைப்பு மற்றும் வி.எப்.எக்ஸை டி.என். சதீஸ் மேற்கொண்டுள்ளார்.

இளம் சமுதாயத்தினர் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்களோடு. ட்ரெயிலர் உங்கள் பார்வைக்கு.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top