மைகேல் ராயப்பனிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு (காணொளி)

மைகேல் ராயப்பனிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு (காணொளி)

நடிகர் சிம்புவினால் தாம் நடுத்தெருக்கு வந்துவிட்டதாக அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால் சிம்பு, தனது தவறுக்கு மேடையில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

“அன்பானவன், அசராதவன்,அடங்காதவன்” என்ற படத்தைத் தயாரித்த தன்னை, 20 கோடி ரூபாய் கடனாளியாக்கி, நடுத்தெருவில் நிற்கவைத்து விட்டதாக, நடிகர் சிலம்பரசன் மீது தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பன் குற்றஞ்சாட்டி இருந்தார்

இந்த நிலையில், “சக்கபோடு போடுராஜா” என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் முன்னிலையில் பங்கேற்ற சிலம்பரசன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடம் பகிரங்கமாக மன்னிப்புகேட்டுள்ளார்.

தன்னுடைய இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம், தனது தலைகீழாக சிந்திக்கும் திறனே என்று புது விளக்கம் ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.

 

 

காணொளி - பொலிமர் செய்திகள்

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top