அதிரடி தமிழ்த் தொலைக்காட்சி

அதிரடி தமிழ்த் தொலைக்காட்சி

பிரபல தமிழ்த் தேசிய பத்திரிகை நிறுவனமொன்று தொலைக்காட்சி சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக உள்வீட்டு செய்திகள் சொல்கின்றன.

ஒன்லைனில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தத் தொலைக்காட்சி சேவையானது கொழும்பில் புதிதாக அமையவுள்ள தாமரைக்கோபுரத்திலிருந்து இயங்கவுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக ஒளிபரப்பப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சக்தியான அந்தத் தொலைக்காட்சியில் பணியாற்றி வெளியேவந்த சிலரும் இப்போதைய வாராந்த வெளியீட்டுக்குப் பொறுப்பாக இருக்கும் ஒருவருமென பலர் இதில் பணியாற்றவுள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றின் முக்கியமான தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றுடன் இதற்காக இவர்கள் கைகோக்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றது... வாழ்த்துக்கள்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top