ஜனாதிபதியின் அதிரடி

ஜனாதிபதியின் அதிரடி

கழுத்தை அறுப்பதாக சைகை காட்டிய இலண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் இராணுவ அதிகாரியை சேவையிலிருந்து இடைநிறுத்த யாரைக் கேட்டு முடிவெடுத்தீர்கள் என்று கூறி வெளிவிவகார செயலரை தொலைபேசியில் கடிந்து கொண்டாராம் ஜனாதிபதி.

""சேவையிலிருந்து அவரை உடனடியாக இடைநிறுத்தினால் அவர் இராஜதந்திர சிறப்புரிமைகள் இல்லாமல் சாதாரண பிரஜையாக இருப்பார். அப்படியான சந்தர்ப்பத்தில் அவரை கைதுசெய்ய லண்டன் பாதுகாப்பு அதிகாரிகள் முயற்சிகளை எடுத்தால் இராஜதந்திர நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கும்'' என்றும் செயலரிடம் சொன்னாராம் ஜனாதிபதி.

இதற்கிடையே, கழுத்தை அறுப்பதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஜனாதிபதி என்ன நடந்தது என வினவினாரென இன்னுமொரு தகவல் சொல்கிறது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top