சிறு ஏற்றுமதி பயிர் விற்பனையால் 40 கோடி வருமானம்

சிறு ஏற்றுமதி பயிர் விற்பனையால் 40 கோடி வருமானம்

வாசனை திரவிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட சுற்றாடல் பசுமை கிராம வேலைத்திட்டம் பலன் தந்திருப்பதாக விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சிறு ஏற்றுமதி பயிர் விற்பனையின் மூலம் 40 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தில் ஆயிரம் விவசாயிகள் வரை இணைந்துள்ளனர். இதன்கீழ் விவசாயிகளுக்கு தேவையான உள்ளீடுகளை பெறுவதற்கு தலா மூவாயிரம் ரூபா வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top