அகதிகளாகும் அமைச்சர்கள்

அகதிகளாகும் அமைச்சர்கள்

ஐக்கிய தேசியக் கட்சி தனி ஆட்சி அமையப்போவதாக செய்திகள் வந்ததையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் கொழும்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களிலிருந்து சொந்த வீடுகளுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனராம்.

இப்படியான அமைச்சரொருவர் நேற்று தனக்குரிய பொருட்களை எடுத்துச்செல்ல வாடகை லொறிகளை வழங்கும் நிறுவனமொன்றுடன் தொடர்புகொண்டு சேவைக்கட்டணம் பற்றி விசாரித்தாராம்.

யாரும் போகச் சொல்லிப் போவதைவிட சுயமாக முடிவெடுத்து தாங்களாகவே போவது நல்லதென சுதந்திரக் கட்சியின் அமைச்சர்மார் தீர்மானித்திருப்பதாகக் கேள்வி.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top