டெல்லியில் நில அதிர்வு

டெல்லியில் நில அதிர்வு

இந்தியத் தலைநகர் டெல்லியிலும் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் நேற்று இரவு நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவே குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தினை மையமாக கொண்டு ஏற்பட்ட நில நடுக்கம் டெல்லியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நில அதிர்வின் காரணமாக எந்தவொரு பாரிய சேதங்களும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நில நடுக்கம் 5.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top