ஈரானில் நிலநடுக்கம்

ஈரானில் நிலநடுக்கம்

ஈரானின் தெற்கில் அமைந்துள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து தெற்கு திசையில் 700 கி.மி. தொலைவில் கெர்மான் மாகாணத்தில் அமைந்துள்ள ஹொஜெட்க் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

நேற்று மாலை மிலன் பகுதியில் 4.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த வருடம் நவம்பர் 12ஆம் திகதி மேற்கு ஈரானில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 600ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர் குறிப்பிடத்தக்கது.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top