நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், இயங்கி வரும்  போகோஹராம் தீவிரவாத குழு  நைஜீரியா மட்டுமல்லாது, அண்டை நாடுகளிலும் இந்தக் குழு பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்நிலையில், நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மைதுகுரி பகுதியில் உள்ள மார்கெட்டில், நேற்று இரண்டு தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்துள்ளனர்.

இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top