அந்தமான் தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளுக்கு அருகில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவுகோலில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் 13 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இதன்காரணமாக ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top