மித்தெனியவில் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் காயம்

மித்தெனியவில் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் காயம்

மித்தெனிய காரியமிடித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி பிரயோகம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இரு குடும்பத்தினருக்கிடையில் காணப்பட்ட பிரச்சினைக் காரணமாக இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் அவர் சிகிச்சைகள் பெற்று சுகமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top