தமிழ் முற்போக்கு கூட்டணி ஐ.தே.கவுடன் கூட்டு

தமிழ் முற்போக்கு கூட்டணி  ஐ.தே.கவுடன் கூட்டு

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடுகின்றது.

போட்டியிடுகின்ற உறுப்பினர்களும் பட்டியலில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களும் நுவரெலியா காரியாலயத்தில் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டனர்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குகூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் முன்னிலையில் இவர்கள் கையொப்பம் இட்டனர்.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top