சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டுவர முயன்ற நபர் கைது

சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டுவர முயன்ற நபர் கைது

இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை துபாயில் இருந்து வந்த அவரது பயணப் பையை சோதனை செய்த போது அதில் குறித்த தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, பிரதி சுங்க பணிப்பளார் ஜகத் ஒபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

சிலாபம் பகுதிதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

5.8 கிலோகிராம் நிறையுடைய இந்த தங்கத்தின் மொத்தப் பெறுமதி இரண்டு கோடியே 96 இலட்சம் என தெரிவிக்கப்படுகின்றது.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top