உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி எவ்வாறு இவரிடம் வந்தது?

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி எவ்வாறு இவரிடம் வந்தது?

ஊரகஸ்மங்சந்தி கய்லவத்த பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். கைது செய்யப்பட்ட நபர் 33 வயதுடையவர் எனவும் பொலிஸாரினால் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் குறித்த துப்பாக்கி எவ்வாறு கிடைக்கப்பெற்றது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top