7 வயது சிறுமி விபத்தில் பலி; பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

7 வயது சிறுமி விபத்தில் பலி; பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

பிங்தெனிய பிரதேசத்தில் இன்று காலை பேருந்தில் மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் எதிரப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை கண்டி நோக்கி பயணித்த பேரூந்தில் மோதுண்டு குறித்தி சிறுமி உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த சிறுமியின் நண்பி, மற்றுமோர் சிறுமி காயமடைந்து கேகாலை மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரினால் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடரை்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரதேச மக்கள் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top