ரத்மலான கடற் பரப்பில் நீராய இளைஞர் இருவர் மாயம்

ரத்மலான கடற் பரப்பில் நீராய இளைஞர் இருவர் மாயம்

ரத்மலான கடற் பரப்பில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

நேற்று மாலை 3 பேர் ரத்மலான கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்துள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே 2 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார்0 தெரிவித்துள்ளனர்.

16 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்தகாவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top