இணையத்தளம் வழியாக பெண்னை அச்சுருத்திய நபர் கைது

இணையத்தளம் வழியாக பெண்னை அச்சுருத்திய நபர் கைது

இணையத்தளம் வழியாக பெண் ஒருவரின் நிர்வாண படங்களை வெளியிடுவதாக அச்சுறுத்தி பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான நபர் ஒருவரே இவ்வாறு ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top