ஊழல் மோசடிகளை கண்டறியும் ஆணைக்குழுவிற்கு நியமனக் கடிதம்

ஊழல் மோசடிகளை கண்டறியும் ஆணைக்குழுவிற்கு நியமனக் கடிதம்

ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ், வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31 ஆம் திகதி வரை இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடிகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டன.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன செயற்படவுள்ளார்.

ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேக்கர, ஓய்வுபெற்ற ஹ  கண்காணிப்பு சபையின் பணி்ப்பாளர் நாயகம்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top