கோச்சிங் கிளப் ஆரம்பித்தார் தோணி

கோச்சிங் கிளப் ஆரம்பித்தார் தோணி
 
இந்திய அணியின் முன்நாள் டெஸ்ட் கேப்டன் எம்.எஸ்.தோணி இளம் கிரிக்கெட் சமுதாயத்தினருக்கான கிரிக்கெட் அகாடமி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார்.
 
குறித்த கோச்சிங் கிளப்பானது துபாயில் உருவாகவிருக்கின்றது. இதற்கு 'எம்.எஸ்.தோணி கிரிக்கெட் அகாடமி' என பெயரிட்டுள்ளனர்.
 
இந்த கிரிக்கெட் அகாடமியில் நான்கு தரை, மூன்று சிமெண்ட் மற்றும் மூன்று மேட் பிட்சுகளும், பாதுகாப்பு வலைகள், இரவு நேர பயிற்சிக்காக விளக்குகள் மற்றும் சுழல் மற்றும் சுவிங் பந்துவீச்சு இயந்திரங்கள் கொண்டு அதிநவீனமாக உருவாகவிருக்கின்றமை குறிப்படத்தாகும்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top