மீண்டும் அணித்தலைவரானார் அஞ்சலோ மெத்தியூஸ்

மீண்டும் அணித்தலைவரானார் அஞ்சலோ மெத்தியூஸ்

பதவியிலிருந்து விலகிய அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை அணியின் புதிய தலைவராக தலைவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்வரும் 15 ஆம் திகதி பங்களாதேஷில் ஆரம்பமாகவுள்ள முக்கோண கிரிக்கட் தொடரில் அஞ்சலோ மெத்தியூஸின் தலைமையில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top