டெஸ்ட் பொட்டியிலும் அறிமுகமாகிய அகில

டெஸ்ட் பொட்டியிலும் அறிமுகமாகிய அகில

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று ஆரம்பமானது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சிட்டகொங்கில் சமனிலையில் முடிவடைந்தது.

இந்த போட்டியில் இலங்கை அணியை பொருத்தவரையில் இரண்டு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. லஹிரு குமாரவுக்கு பதிலாக ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அகில தனஞ்சய இன்று டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறார். இதேவேளை லக்ஷான் சந்தகனுககு பதிலாக தனுஷ்க குணதில இன்று அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பங்களாதேஷ் அணிசார்பில் 4 வருடங்களுக்கு பின்னர் சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரஷாக் இன்று சர்வதேச போட்டியொன்றில் களமிறங்குகிறார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதியாக பங்களாதேஷ் அணிசார்பில் விளையாடி இருந்ததுடன், அதற்கு பின்னர் போட்டிகளில் இணைக்கப்படவில்லை.

இதனையடுத்து இளம் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மான் இன்றைய போட்டியில் இணைக்கப்பட்டுள்ளார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top