சிறந்த கோப்புப் பகிர்வு செயலி

சிறந்த கோப்புப் பகிர்வு செயலி

டிஜிடல் ஊடகம் வழியாக கோப்புக்களை பகிர்வதானது விநியோகித்தல் அல்லது வழங்குதல் செயன்முறையை செயற்படுத்துவதாகும். 

இது பல வழிகளில் செய்யப்படுகிறது இதில் சேமிப்பு, பரிமாற்றம், கணினி வலையமைப்புக்கள் மற்றும் பலவற்றில் மையப்படுத்தப்பட்ட சேவைகள் உள்ளன.

கோப்பு பகிர்வு பயன்பாடானது ஆவணங்கள், படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற கோப்பு வகைகளை சேமிக்கும், மற்ற குழு உறுப்பினர்களுக்குடனான பகிர்வுகளை மேற்கொள்ள உதவுகிறது.

இரண்டு வகையான கோப்பு பகிர்வு உள்ளது peer-to-peer மற்றும் கோப்பு sync மற்றும் பகிர்வு சேவைகள்.

peer-to-peer பயன்பாட்டு கட்டமைப்பின் கீழ் செயற்படுகின்றதோடு sync பகிர்வானது cloud-based கட்டமைப்பின் கீழ் செயற்படுகின்றது. அதனை Dropbox மற்றும் Google Drive போன்றவற்றை வலைத்தளம் அல்லது மொபைல் பயன்பாடு மூலம் அணுக முடியும்.


கோப்புப் பகிர்வில் அதிசிறந்த செயலிகளாக...
1. Citrix ShareFile
2. Microsoft OneDrive
3. Dropbox
4. Google Drive
5. Box

.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top