பூமியைப் போன்ற புதிய கிரகத்தில் ஏலியன்கள் (காணொளி)

பூமியைப் போன்ற புதிய கிரகத்தில் ஏலியன்கள் (காணொளி)

பூமியைப் போன்ற புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பூமியைப் போன்ற புதிய கிரகத்தில் ஏலியன்கள் இருக்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் கூறி உள்ளனர்.

பூமியில் இருந்து 111 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள K2-18b என்ற சூரிய மண்டலத்தில் பூமியைப் போன்ற மற்றொரு கிரகம் உள்ளதாக கனடாவில் உள்ள டொரோண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இவ்வாறு கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கிரகம் பாறைகளால் ஆனதாக இருப்பதால் இதன் மேற்பரப்பில் உயிர் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் வசதி இருக்கக் கூடும் என்றும்,

ஏலியன்கள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மூலம் - புதியதலைமுறை

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top